புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணிமனைக்குட்டபட்ட பு/அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் ஏ.டீ. றிப்கான் அவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரினால் தாக்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments