JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் காலமானார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும், மு.கா. கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் நம்பிக்கைக்கு பாத்திரமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் சற்றுமுன் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா நாளை (02) நல்லடக்கம் செய்யப்படும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.



اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال