JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - மதவாக்குளத்தைச் சேர்ந்த மௌலவி அப்துஸ் ஸத்தார் (மதவை - ஹஸனி) இந்தியா அவர்கள் காலமானார்.

மதவாக்குளம் ஹுதா பள்ளி மஹல்லாவில் வசித்து வந்தவரும், முன்னாள் புத்தளம் கே.கே. பள்ளிவாசல் மற்றும் கல்பிட்டி பெரியபள்ளிவாசல் பிரதம பேஷ் இமாமும், நாடறிந்த தஃவா பேச்சாளருமான, மௌலவி அப்துஸ் ஸத்தார் ஹழரத் (மதவை - ஹஸனி) இந்தியா அவர்கள்  இன்று, 2023 பெப்ரவரி   மாதம் 27ஆம் திகதி திங்கட் கிழமை வபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி  ராஜிவூன்.


அன்னார், மர்ஹும் அப்துல் மஜீத் அவர்களின் மகனும், அர்ஹம், தல்ஹா ஆகியோரின் தகப்பனாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா, நல்லடக்கம் நேரம்  இன்ஷா அல்லாஹ்  பின்னர் அறிவிக்கப்படும்.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال