Breaking News

புத்தளத்தில் HM Spices வர்த்தக நிலையம் திறந்து வைப்பு!.

புத்தளம் HM Builders வர்த்தக குழுமத்தின் புதிய கிளையான HM Spices வர்த்தக நிலையம் இன்று (7) காலை புத்தளம் கே.கே. வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ள்ளது.


இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக புத்தளம்  நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.












No comments

note