Breaking News

பெற்றோளின் விலை குறைந்தாலும் கட்டணங்களை குறைக்க மாட்டோம் - முச்சக்கரவண்டி சங்கங்கள் திட்டவட்டமாக அறிக்கை

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களை குறைக்க முடியாது என முச்சக்கர வண்டிகள் சங்கங்கள்  திட்டவட்டமாக அறிவித்துள்ளன.


தமக்கு ஒரு வாரத்துக்கு வழங்கப்படும் பெற்றோளின்  அளவு காணாது எனக்கூறும் இவர்கள் வேறு பல காரணங்களால் முச்சக்கரவண்டி கட்டணங்களைக் குறைக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.



No comments

note