JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த பதுர்தீன் மௌலவி அவர்களின் அன்பு மனைவி திராஜுன் உம்மா அவர்கள் காலமாகி விட்டார்.

கனமூலையைச் சேர்ந்த மர்ஹும் நெய்னா மரைக்கார், ஆமினா உம்மா அவர்களின் அன்பு மகள் திராஜுன் உம்மா அவர்கள் காலமாகி விட்டார்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


அன்னார் பதுர்தீன் மெளலவி அவர்களின் அன்பு மனைவியும், முஸ்னி ஆசிரியர் (கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர்), அஸ்கா ஆசிரியை (கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம்), முபீன் (சமுர்தி), முபாசிர் ஆகியோரின் அன்பு தாயாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்திப்போம்


اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال