Home ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்! 12:12 AM 0 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Facebook Twitter