JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த முஹம்மது நஜீல் காலமானார்.

விருதோடையை சேர்ந்த முஹம்மது நஜீல் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் நலீம் ராஸ், பாத்திமா பர்ஸானா தம்பதிகளின் அன்பு புதல்வரும், பாத்திமா நப்fலா, நஜீலா, நஜ்ஹா ஆகியோரின் அன்பு சகோதரரும், முஹம்மது பஸ்ரின் அவர்களின்  மைத்துனரும், காலம் சென்ற உம்முஹானியின் பேரனும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று 31.07.2022. அஸர் தொழுகையின் பின் விருதோடை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்க்கைகும் குடுபத்தாரின் ஆறுதலுக்காகவும் நம்மை படைத்த ரப்பிடத்தில் இரு கரம் ஏந்தி பிராத்திபோமாக.


اللَّهُمَّ اغْفِرْ لَه ، وارْحمْه ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


தகவல்:- குடும்பத்தினர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال