JobVibe.lk - Sri Lanka Job Portal

லங்கா IOC எரிபொருள் விலை அதிகரிப்பு

லங்கா ஐ ஓ சி நிறுவனம் அனைத்து வகை பெட்ரோல் விலையை லீற்றருக்கு 35 ரூபாவாலும் அனைத்து வகை டீசல் விலையை லீற்றருக்கு 75 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.


இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வரும் என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال