JobVibe.lk - Sri Lanka Job Portal

நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்

இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (04) காலை 6 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال