மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் ட்ரீம் செண்டர் மக்கள் பாவனைக்கு அனுமதி
புத்தளம் - மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் ட்ரீம் செண்டர் Covid -19 காரணங்களால் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த வைபவ நிகழ்வுகள் மீண்டும் நிபந்தனைகளோடு செயல்முறைபடுத்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ட்ரீம் செண்டர் உரிமையாளர் தெரிவித்தார்.
உங்கள் வைபவங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்!
ட்ரீம் செண்டரின் திருமணம் மற்றும் ஏனைய வைபவங்களுக்கான மண்டபம், மற்றும் உங்கள் விருந்தாளினதுக்கான அறைகள் (Rooms) வசதி மற்றும் சிறியோர் முதல் பெரியோர் வரை குதூகலமாக பொழுதினை கழித்திட நீச்சல் தடாகம் 24/7 தினங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றே அழையுங்கள்.
0766488855/ 0722488855.
සිහින මධ්යස්ථානයේ මංගල උත්සවය සහ අනෙකුත් උත්සව සඳහා උත්සව ශාලාව මෙන්ම ඔබේ ආගන්තුකයා සඳහා කාමර සහ පිහිනුම් තටාකය 24/7 විවෘතව ජ්යෙෂ්ඨයින්ගේ සිට වැඩිහිටියන් දක්වා සියලු දෙනාම විනෝද වීමට අදම ආරාධනා කරන්න ...
0766488855/0722488855.
The hall for the Dream Center's wedding and other festivities, as well as the rooms for your guest and the swimming pool open 24/7 to entertain everyone from seniors to adults, invite today ...
0766488855/0722488855.
No comments