Breaking News

மதுரங்குளி மீடியா வழங்கும் விஷேட நேரலை நிகழ்சி வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு

மதுரங்குளி மீடியா வழங்கும்  நினைவலைகளில் ஓய்வின்றி உழைத்த இறை ஊழியன் "அஷ்ஷெய்க் A.S.M. அரூஸ் (கபூரி) ரஹிமஹுல்லாஹ்". எனும் தலைபில்  விஷேட நேரலை  நிகழ்ச்சி 


எதிர்வரும் 01/10/2021 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக காணத்தவறாதீர்கள்.


இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்கள் மதிப்பிற்குரிய உலமாக்கள், மதிப்பிற்குரிய அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், புத்தி ஜீவிகள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட நேரலை நிகழ்ச்சி



நிகழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி நெறியாழ்கை

ஏ.எம்.றிஸ்மி

சிரேஷ்ட ஊடகவியலாளர்

முன்னாள் செய்தி வாசிப்பாளர் சக்தி டிவி, நேத்ரா டிவி


👇👇👇👇


http://www.facebook.com/madurankulimedia/




No comments

note