Breaking News

அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானம்.!!

அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதிகிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.




No comments