அமைச்சுப் பதவிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், இன்றைய தினம் (16) கீழ்க் காணப்படும் வகையில், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
01.ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
02.தினேஸ் குணவர்தன அவர்கள் – கல்வி அமைச்சர்
03.பவித்ரா வன்னியாரச்சி அவர்கள் – போக்குவரத்து அமைச்சர்
04.கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் – சுகாதார அமைச்சர்
05.காமினி லொக்குகே அவர்கள் – மின்சாரத்துறை அமைச்சர்
06.டளஸ் அழகப்பெரும அவர்கள் - ஊடகத்துறை அமைச்சர்
07.நாமல் ராஜபக்ஷ அவர்கள் – இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சுகளுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு


No comments