Breaking News

கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன

கல்முனை செய்லான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச  வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதனை காணலாம்.
 
இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்....


(சர்ஜுன் லாபீர்)









No comments