Breaking News

பிரான்ஸ் நாட்டில் கடும் குளிருக்கு மத்தியில் இலங்கையின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம்.

பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் இன்று (19) கடும் குளிருக்கு மத்தியில் இலங்கையின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக போராட்டம் இடம்பெற்றுள்ளது.
















No comments