JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த அப்துல் ரசீத் காலமானார்

மதுரங்குளி விருதேடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் ரஸீத்  இன்று 14/11/2020. புத்தளம் தல வைத்தியசாலையில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.

அன்னார்  ஹபீபா உம்மாவின் அன்பு கணவரும்,  நிஜாம், நெளபர் (ஜபுர்லக்கான்), ஹுமாயூன், நஜீம், நயீம் இறைச்சி கடை, நவாஸ், சலீம், ஸஹானியா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (14) காலை 10:00 மணிக்கு விருதோடை முஸ்லிம் ஜும்ஆ மஸ்ஜித் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال