JobVibe.lk - Sri Lanka Job Portal

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் (கபூரி) மதனி அவர்கள் காலமானார்.

தலைசிறந்த சன்மார்க்க அறிஞர், சிவில் சமூகத் தலைவர், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் முன்னாள் தலைவர், இந்நாள் பொதுச் செயலாளர், ஜாமியாஹ் நளீமியாஹ் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், கபூரிய்யாஹ் அரபுக்கல்லூரியின் முன்னாள் அதிபர் உஸ்தாத் அஹமத் முபாரக் பின் முஹம்மத் மக்தூம் அவர்கள் காலமாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال