JobVibe.lk - Sri Lanka Job Portal

மரண தண்டனைக் கைதி பிரேமலாலிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி!

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்த ரிட் மனுவினை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மேற்படி அனுமதியை வழங்கியுள்ளது.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال