JobVibe.lk - Sri Lanka Job Portal

சமகால அரசியல் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி

மதுரங்குளி மீடியா  வழங்கும் "சமகால அரசியல்" ௭னும் தலைப்பில் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு  மதுரங்குளி மீடியா முகநூல்  நேரலையாக காணத்தவறாதீர்கள்.


இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்

ஹுனைஸ் பாரூக் உயர்நீதி மன்ற சட்டத்தரணி,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், வன்னி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர்.  


நிகிழ்ச்சி தொகுப்பு

எம்.ஐ. ஸைபுல் இஸ்லாம்
ஊடகவியலாளர்
மதுரங்குளி மீடியா.


ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சி 08/07/2020 ஆம் திகதி புதன்கிழமையன்று இரவு 9.30 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூலில் எதிர்பாருங்கள்.


தொழிநுட்ப உதவி.
MOHAMED RAZEEK
AKRAMKHAN.
Propritetor,
MRN & SON'S
Transport Service,
Travels & Tours.


மதுரங்குளி மீடியா முகநூல் முகவரி👇👇👇












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال