JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தின் அரசியல் எதிர்காலமும், சமகால அரசியலும் விஷேட நேரலை நிகழ்ச்சியில் - எம்.என்.எம்.நஸ்மி

மதுரங்குளி மீடியா  வழங்கும் புத்தளத்தின் அரசியல் எதிர்காலமும், சமகால அரசியலும் ௭னும் தலைப்பில் விஷேட நேரலைநிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல்  நேரலையாக காணத்தவராதீர்கள்.


இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்

எம்.என்.எம்.நஸ்மி
புத்தளம் மாவட்ட ஐ.தே.கட்சி அமைப்பாளர். பாராளுமன்ற வேட்பாளர். 


நிகிழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி  நெறியாழ்கை 

ஏ.எம்.றிஸ்மி
சிரேஷ்ட ஊடகவியலாளர்
முன்னாள் செய்தி வாசிப்பாளர் சக்தி டிவி, நேத்ரா டிவி.

ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை  இரவு 8 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூலில் எதிர்பாருங்கள்.


தொழிநுட்ப உதவி.
MOHAMED RAZEEK
AKRAMKHAN.
Propritetor,
MRN & SON'S
Transport Service,
Travels & Tours.


மதுரங்குளி மீடியா முகநூல் முகவரி👇👇👇







அரசியல்
Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال