விருதோடை சேனைக்குடியிருப்பை சேர்ந்த அப்துல் மஜீத் (கிளார்க் மஜீத்) காலமாகிவிட்டார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ஹைரூன் மஸீதா அவர்களின் அன்புக் கனவரும்
சட்டத்தரணி கமருதீன், மற்றும் சட்டத்தரணி சம்சுராபி, அஷ்ரப், இஸ்மத், ஜிப்ரி ஆசிரியர், நஸ்மி, மஸாஹிர் (அமானா தகாபுல்) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
சட்டத்தரணி கமருதீன், மற்றும் சட்டத்தரணி சம்சுராபி, அஷ்ரப், இஸ்மத், ஜிப்ரி ஆசிரியர், நஸ்மி, மஸாஹிர் (அமானா தகாபுல்) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 28/05/19 இன்று அஸர் தொழுகையின் பின்னர் சேனைக்குடியிருப்பு ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்படும்.
தகவல்
சட்டத்தரணி ஏ.எம். சம்சுராபி
சட்டத்தரணி ஏ.எம். சம்சுராபி
Tags
உள்நாட்டு செய்திகள்