JobVibe.lk - Sri Lanka Job Portal

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு


இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால எல்லை இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்  திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் குறித்த காலத்தில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது. 
Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال