பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 2028-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்ட மெகா அபிவிருத்தி மாஸ்டர் பிளானை திட்டமிடுமாறு ஆலோசனை வழங்கினார்.
வளர்ச்சியை நோக்கி நகர்கிறது ஓட்டமாவடி.
