JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையைச் சேர்ந்த தௌபீக் ஹாஜியாரின் அன்பு மகள் சஸ்னா அவர்கள் காலமானார்.

கடையாமோட்டையை பிறப்பிடமாக் கொண்ட  சஸ்னா அவர்கள் இன்று (19) ஞாயிறுக்கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார், அல்ஹாஜ் எஸ். எச். எம். தௌபீக் (சாவன்னா ஸ்ட்டோர்ஸ்), ஹாஜியானி மும்தாஸ் அஸ்மின் ஆகியோரின் அன்பு மகளும், பயாஸ் அவர்களின் அன்பு மனைவியுபம், பஹாதின் அன்புத் தாயும், சகீர், சபீயா, அருமான் சாரிக் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (19) அஸர் தொழுகையுடன் கடையாமோட்டை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال