JobVibe.lk - Sri Lanka Job Portal

கொக்கு பற பற... டாலர் பற பற...!! - எங்கே போய் முடியும்? இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக மேலும் சரிந்துள்ளது.

மத்திய வங்கி (CBSL) இன்று (24) வெளியிட்ட தினசரி நாணய மாற்று விகித அறிக்கையின்படி, அமெரிக்க டாலரின் வாங்கும் விலை ரூ. 330.35 ஆகவும், விற்கும் விலை ரூ. 340.06 ஆகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (23), அமெரிக்க டாலரின் வாங்கும் மற்றும் விற்கும் விலைகள் முறையே ரூ. 329.65 மற்றும் ரூ. 339.49 ஆகப் பதிவாகியிருந்தன.

இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக மேலும் சரிந்துள்ளது.மத்திய வங்கி (CBSL) இன்று (24) வெளியிட்ட தினசரி நாணய மாற்று விகித அறிக்கையின்படி, அமெரிக்க டாலரின் வாங்கும் விலை ரூ. 330.35 ஆகவும், விற்கும் விலை ரூ. 340.06 ஆகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (23), அமெரிக்க டாலரின் வாங்கும் மற்றும் விற்கும் விலைகள் முறையே ரூ. 329.65 மற்றும் ரூ. 339.49 ஆகப் பதிவாகியிருந்தன.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال