JobVibe.lk - Sri Lanka Job Portal

அமெரிக்க பசிபிக் விமானப் படை மற்றும் இலங்கை கடற்படை தளபதிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ஐக்கிய அமெரிக்க பசிபிக் விமானப் படையின் தளபதி, ஜெனரல் Kevin Schneider, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை செவ்வாய்க்கிழமை (23 ஜூன் 2026) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பின் நிமித்தம் சந்தித்தார்

ஜெனரல் Kevin Schneider க்கு பாரம்பரிய கடற்படை மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டு, கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதன் பின்னர், கடற்படைத் தளபதியும் ஜெனரல் Kevin Schneider, பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்

இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال