JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கோட்ட விளையாட்டில் முதலாம் இடத்தை பெற்றது நிர்மல மாதா சிங்கள மகா வித்தியாலயம்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில் 237 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை கற்பிட்டி நிர்மல மாதா சிங்கள மகா வித்தியாலயம் பெற்றுள்ளது.


இத் தரவரிசையின் அடிப்படையில் 89  புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை தலவில் சிங்கள மகா வித்தியாலயம் பெற்றுக் கொண்டதுடன் 75 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை தழுவை சிங்கள மகா வித்தியாலயம் பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال