JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாவட்ட செயலக வளாகத்தில் இயங்கும் ஏ டு இஸட் முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாவட்ட செயலக வளாகத்தில் இயங்கும் ஏ டு இஸட் முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை 19 ம் திகதி வியாழக்கிழமை காலை மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.


முன்பள்ளி பொறுப்பாசிரியை இனோகா டூல்வல தலைமையில் நடைபெறவுள்ள இந்த சிறுவர் சந்தை முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியைகள் மற்றும் பெற்றார்களினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال