JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கொய்யாவாடி அரபா நகர் பாடசாலைக்கு விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்). 

கற்பிட்டி கொய்யாவாடி அரபா நகர் பாடசாலைக்கு ஆசிரியர் எம்.ஏ.எம் றினூஸானின் வேண்டுகோலுக்கிணங்க கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ் எம் நாசீம் மற்றும் அவரின் சகோதரனின் நிதி உதவியின் மூலம் விளையாட்டு சீருடை வழங்கி வைக்கப்பட்டது   


மேற்படி விளையாட்டு சீருடை கொய்யா வாடி அரபா நகர் பாடசாலையில் வைத்து பாடசாலையின் அதிபர் ஐயூப்கானிடம் கையளிக்கப்பட்டது இந்நிகழ்வில் முன்னாள் ஆசிரியரும் சமூக சேவையாளருமான எம்.சாஹீர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post

نموذج الاتصال