JobVibe.lk - Sri Lanka Job Portal

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோரிக்கைகளுடன் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானம்

(நமது நிருபர்)

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.


எனினும் சமூகம் சார்ந்த சில கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவிடம்  மூன்று நாட்களுக்குள் முன்வைப்பதாகவும் அதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஆதரவு வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (04) கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் இத்தீர்மானதை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال