JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் இன்று கலை கட்டிய மோட்டார் சைக்கிள் பயிற்சி போட்டிகள்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டியில் நாளை ஞாயிறு (04) நடைபெறவுள்ள மாபெரும் மோட்டார் பந்தயப் போட்டிக்காக நாட்டின் நாளா பக்கத்தில் இருந்தும் பிரபல மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இன்று கற்பிட்டிக்கு வருகை தந்துள்ளதுடன் இன்றைய பயிற்சி போட்டியிலும் பிரபலமான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال