JobVibe.lk - Sri Lanka Job Portal

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விருதோடை யுனைடட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் விளையாட்டுப் போட்டி.

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு மதுரங்குளி - விருதோடை யுனைடட் விளையாட்டுக் கழகம்   (UNITED SPORTS CLUB)  ஏற்பாடு செய்துள்ள மாபெரும் விளையாட்டுப்  போட்டி எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் மறுதினம் (இரண்டாவது பெருநாள்) தினத்தன்று விருதோடையில் அமந்திருக்கும் அல்ஹாஜ் எம்.எம். எம். முபாரக் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற  ஏற்பாடு செய்துள்ளதாக விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஐக்கிய தேசிய கட்சியின் விருதோடை அமமைப்பாளருமான  பீ.எஸ்.எம். றில்ஸான் தெரிவித்தார்.


எனவே உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال