Breaking News

கற்பிட்டியில் இடம்பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

கற்பிட்டி அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல் ஏற்பாட்டில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய நோன்பு பெருநாள் திடல் தொழுகையின் படங்கள்


பெருநாள் தொழுகையை மௌலவி ஆசிம் நடாத்தியதுடன் ஜூம்ஆ பேருரையை மௌலவி அன்வர் சதாத் நிகழ்தியமை குறிப்பிடத்தக்கது.







No comments