Breaking News

குவைத் நாட்டு அமீர் காலமானார்.

குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் சபா காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


மறைந்த குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் சபா அவர்களின் ஜனாஸா நல்லடக்கம்  நாளை நடைபெறும்.. 


குவைத்தின் மறைந்த அமீர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிலால் பின் ரபா மசூதியில் ஜனாஸா நல்லடக்கம்  செய்யப்படும் என்று அமிரி திவான் அறிவித்தார்.







No comments