JobVibe.lk - Sri Lanka Job Portal

Schoolpreneur '23: பள்ளி வணிகத் தொழில் முனைவு நாள் 2023 நிகழ்ச்சி!.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு, கல்வி அமைச்சு , இலங்கை கல்வி குழுமம் மற்றும் புத்தளம் மாவட்ட வணிக மற்றும் தொழில் நிறுவனத்துடன் இணைந்து பள்ளி மாணவர்களிடையே தொழில்துறை கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக, மாணவர்களிடையே தொழில் நுட்பத் திறனை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் புதிய கருத்துக்களை தேசிய மேடைக்கு  கொண்டுவரல்  என்பதை நோக்காக கொண்டு  நடைபெற்ற "Schoolpreneur '23: பள்ளி வணிகத் தொழில்முனைவு நாள் 2023" நிகழ்ச்சி திட்டத்தில்  புத்தளம் கல்வி வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள்  கலந்துகொண்டு   மூன்றாம் இடத்தைப் பெற்று  பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


KMCC  MEDIA  UNIT.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال