Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் - கொத்தாந்தீவைச் சேர்ந்த ஸபருல்லாஹ்கான் அவர்கள் காலமானார்.

கொத்தாந்தீவைச் சேர்ந்த  மர்ஹும்களான அப்துல் மஜீத், கதிஜம்பு நாச்சியா ஆகியோரின் அன்பு மகன்  ஸபருல்லா கான் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


 அன்னார் நஹீனா அவர்களின் அன்புக் கணவரும், சஜீனா பர்வீன், நஸ்லூன் ஆகியோரின் அன்புத் தந்தையும், அல்ஹாஜ் பஸீல். பசூல் ஆகியோரின் அன்பு  மாமனாரும், ஆயிஷா, பரீதா, பாயிஷா, மர்ஹும் பௌசியா ஆகியோரின் அன்பு சகோதரரும், மௌலவி அப்துல் லத்தீப் (HAFZA TRAVELS), றியாஸ்தீன் மர்ஹும் மௌஜுத் ஆசிரியரியர் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.


அன்னாரின் ஜனாஸா கருவாமடுவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள்ளது.  நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  இன்று (15)  மாலை 5.00 மணியளவில் கொத்தாந்தீவு மொஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித்தில் ஜனாஸா தொழுகை இடம்பெற்று  கொத்தான்தீவு முஸ்லிம்  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

குடும்பத்தினர்.




No comments

note