JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி - விருதோடை - சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் காலமானார்.

மர்ஹும் சேகு அப்துல் காதர், சல்ஹா உம்மாவின் அன்பு மகன் முஹம்மது மன்சூர் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் நிஹாராவின்  அன்புக் கணவரும் மர்ஹும் றிஹானா, மஹீஸா, முஹம்மத் மனாஸ், பாத்திமா நிஸ்லா, மஹீஸ், நிப்ரா, ஆகியோரின் அன்புத் தந்தையும், S.A.C. பாக்கீர் (நெய்னா) இப்றாஹீம் (புஹாரி), மெய்யரி உம்மா, பாத்திமா யாக்கூத் உம்மாவின் அன்புச் சகோதரருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  இன்று (15)  அஸர் தொழுகையினைத் தொடர்ந்து சேனைக்குடியிருப்பு மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் 

S.A.C.குடும்பத்தினர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال