JobVibe.lk - Sri Lanka Job Portal

குருநாகல் கூட்டுறவு சங்க அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி

சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய 

குருநாகல் கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி  தலைமையிலான குழு 5 பணிப்பாளர் பதவிகளையும், மக்கள் விடுதலை முன்னணி 2 பணிப்பாளர் பதவிகளையும் கைப்பற்றியது. 


இதன் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான குழு  குருநாகல் கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال