உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுக விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரங்குளி மீடியா வழங்கும் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி
கலந்து சிறப்பிக்கிறார் கல்பிட்டி பிரதேச சபை ஐக்கிய காங்கிரஸ் கட்சி சார்பில் விருதோடை வட்டாரத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் எம்.என்.எம். றினோஸ் கலந்து சிறப்பிக்கும் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் 05.02.23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக காணத்தவறாதீர்கள்.
நிகழ்ச்சி தொகுப்பு
திரு. ஏ.எம். றிஸ்மி
சிரேஷ்ட ஊடகவியலாளர்
முன்னாள் செய்தி வாசிப்பாளர்
சக்தி டிவி, நேத்ரா டிவி
Link
👇👇👇
https://www.facebook.com/madurankulimedia
No comments