JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தின் அரசியல் எதிர்காலமும், சமகால அரசியலும் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி

மதுரங்குளி மீடியா  வழங்கும் "புத்தளத்தின் அரசியல் எதிர்காலமும், சமகால அரசியலும்"   ௭னும் தலைப்பில் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமையன்று இரவு 9.00 மணிக்கு  மதுரங்குளி மீடியா முகநூல்  நேரலையாக காணத்தவறாதீர்கள்.


இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்

பாரூக் ரமீஸ்
Rameez Travels உரிமையாளர்,  தராசு கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர். 


நிகிழ்ச்சி தொகுப்பு

எம்.ஐ. ஸைபுல் இஸ்லாம்
ஊடகவியலாளர்
மதுரங்குளி மீடியா.


ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சி 03/07/2020 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று இரவு 9 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூலில் எதிர்பாருங்கள்.


தொழிநுட்ப உதவி.
MOHAMED RAZEEK
AKRAMKHAN.
Propritetor,
MRN & SON'S
Transport Service,
Travels & Tours.


மதுரங்குளி மீடியா முகநூல் முகவரி👇👇👇









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال