JobVibe.lk - Sri Lanka Job Portal

புளிச்சாக்குளம் உமர் பாறூக் பாடசாலைக்கு விஜயம் செய்த பைசல் எம்.பி

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் புதன்கிழமை (24)  புளிச்சாக்குளம் உமர் பாறூக் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு  விஜயம் செய்தார்.


இவ் விஜயத்தின் போது பாடசாலையின் அதிபர் எம் யூ எம் சாஜஹான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் ஆகியோருக்கிடையில்  பாடசாலையின் குறைபாடுகள் தேவைப்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் பற்றியும் பாடசாலையில்  மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பாடுகளை என்பன பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .

.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال