Breaking News

கொத்தாந்தீவிலிருந்து புத்தளம் செல்லும் பாதையில் சித்தி றிபாயா என்பவரது பணப்பை (Wallet) தவறிவிடப்பட்டது.

கொத்தாந்தீவிலிருந்து  சின்னப்பாடு - மங்களவெளி பாதையூடாக புத்தளம்  செல்லும் போது சித்தி றிபாயா என்பவரது பணப்பை (Wallet)  இன்று (30)   தவறியுள்ளது.


அதில் இவரது தேசிய அடையாள அட்டை (NIC) , மற்றும் பணம் இருந்துள்ளது.


எனவே யாராவது கண்டால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கத்திற்கு தயவு செய்து தொடர்பு கொள்ளளுமாறு  வேண்டப்படுகின்றீர்கள்.


தொடர்புகளுக்கு.

0750415539




No comments