JobVibe.lk - Sri Lanka Job Portal

சிநேகபூர்வமான காற்பந்தாட்ட போட்டியில் புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணி வெற்றி.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் நகரின் 40 வயதுக்கு மேற்பட்ட காற்பந்தாட்ட கழகமான லெஜன்ட்ஸ் அணிக்கும், தற்போதைய நியூ ஸ்டார்ஸ் அணிக்குமிடையிலான சிநேகபூர்வமான காற்பந்தாட்ட போட்டியில் நியூ ஸ்டார்ஸ் அணி 02 : 00 கோல்களினால் வெற்றி பெற்றது.


இந்த போட்டி புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை (07) மாலை இடம்பெற்றது.


நடைபெற்ற போட்டியில் நியூ ஸ்டார்ஸ் அணி 02 : 00 கோல்களினால் வெற்றி பெற்றது.


போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம்.இனாஸ், எம்.இஸ்பாக் அலி மற்றும் ஏ.எம்.கியாஸ் ஆகியோர் கடமையாற்றினர்.


குறிப்பு :


மஞ்சள் நிற ஜேர்ஸி நியூ ஸ்டார்ஸ் அணி.


நீல நிற ஜேர்ஸி லெஜன்ட்ஸ் அணி.


தனி போட்டோ :


லெஜன்ட்ஸ் கழக ஸ்தாபகரும், பயிற்றுவிப்பாளருமான முஹம்மது யமீன்









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال