Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கற்பிட்டி பூலாச்சேனையைச் சேர்ந்த அல்ஹாஜ் அன்வர்தீன் அவர்கள் காலமானார்.

கற்பிற்பிட்டி - பூலாச்சேனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  அல்ஹாஜ் அன்வர்தீன் அவர்கள்  காலமானார்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹூம்களான முகம்மது இப்னு, ஹாஜரா பீவி ஆகியோரின் அன்பு மகனும், ஹாஜியானி மிஸ்ருள் கரீமா அவர்களின் அன்புக்கணவரும், மஸ்ஹர், மசீல், இன்ஸாப், அஸ்ரார் ஆகியோரின் அன்புத் தந்தையும், தாஸீம் மெளலவி அபுல் ஹுதா சியாத் சமீம் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஸா அல்லாஹ்  நாளை (16) காலை 8.00 மணிக்கு பூலாச்சேனை மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் மகன் மசீல்




No comments

note