JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஜம்மியத்துல் உலமாவின் ஹஜ் பெருநாள் சந்திப்பு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை  ஏற்பாடு செய்துள்ள உலமாக்களுக்கான ஹஜ் பெருநாள் சிநேகபூர்வமான சந்திப்பு இன்ஷா அல்லாஹ்  23-06-2024 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையுடன் புத்தளம் முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் (பெரியப்பள்ளி) நடைபெற உள்ளது.


இச் சிநேகபூர்வ சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளையில்  அங்கத்துவம் பெற்ற மற்றும் அங்கத்துவம் பெறாத புத்தளத்தில் உள்ள அனைத்து  உலமாக்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال