புத்தளத்தில் "முதற்குடி மகன்" நூல் வெளியீடு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
மறைந்த முன்னால் கால்நடை வள பிரதி அமைச்சரும் புத்தளம் நகர பிதாவுமான மர்ஹும் கே.ஏ பாயிஸ் இன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களின் தொகுப்பாக அவரின் பிரத்தியேக செயலாளரான எம்.எஸ் அப்பாஸ் எழுதிய "முதற்குடி மகன்" என்ற நூல் எதிர்வரும் 2024/03/07 ம் திகதி வியாழக்கிழமை புத்தளம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.
இந் நுல் வெளியீட்டு நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இன் பிரசன்னத்தோடு நடைபெற உள்ளமை விசேட அம்சமாகும்.
No comments