JobVibe.lk - Sri Lanka Job Portal

வயம்ப பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் ஜே.எம்.யு.கே ஜயசிங்க நியமனம்

வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக  சிரேஷ்ட பேராசிரியர் ஜே.எம்.யு.கே ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால்  இன்று (29) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜே.எம்.யு.கே ஜயசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال